sent_token
stringlengths
1
79k
ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்கள் குங்குடிக்காயைப் பார்த்து விட்டுச் சூட்டின பெயர் நம்மூர் சீயக்காய்க்கும் ணிஜ்மீஸீபீ ஆகியிருக்கலாம்.
கோயமுத்தூர் கலெக்டர் கர்நூலுக்கும் மலபார் கலெக்டர் திருநெல்வேலிக்கும் மாற்றலாகிப் போன காலம்.
சென்னை மாநகரத்தில் இன்றும் கம்பீரமாக சிலை ரூபத்தில் வீற்றிருக்கும் ஸர் தாமஸ் மன்றோ பாரா மஹால் தர்மபுரி யில் ரயத்துவாரி முறைத் தீர்வையை நிறுவிப் புகழ்பெற்ற கையோடு கடப்பா கலெக்டராக நீண்ட காலம் கோலோச்சினார்.
ப் பொடியும் அரப்புப் பொடியுமாகக் கலந்து வெந்நீரில் கரைத்துத் தலையில் தேய்த்தார்கள்.
சீயக்காய் உஷ்ணம் அதைத் தனியே தலையில் தேய்த்தால் கண் எரியும் என்பதால் தன்மையையே தனது தன்மையாகக் கொண்ட அரப்பு சேர்த்தார்கள்.
சீயக்காய் அவரை வகையைச் சேர்ந்த ஆனால் சாப்பிட லாயக்கில்லாத ஸீ ணிணீணீதீறீமீ ஒரு.
காய் அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை.
இவற்றை உலர்த்திப் பொடித்தார்கள்.
நாட்டு வைத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய காலத் தினசரி வாழ்க்கை முறையில் இது மாதிரியான திரிதோஷ சமனம் .
பித்தம் வாதம் சிலேஷ்மம் ஆகிய சரீரத்தின் முக்குணங்களின் சமநிலை ஙிணீறீணீஸீநீமீ ஷீயீ லீமீ ஜிலீக்ஷீமீமீ நிறையவே கையாளப்பட்டது.
அரப்பு குளிர்ச்சி மட்டும் அல்ல.
சீயக்காய் கொஞ்சம் ஸ்ட்ராங் சாதனம்.
அதை மட்டும் போட்டால் அடியோடு எண்ணையை நீக்கி மேனியை வறவற என்று ஆக்கக் கூடியது.
அரப்பு ஒரு கொழ கொழப்பான பொருள் கலவைக்கு வழவழப்பையும் மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடியது.
இதே இரண்டு காரணங்களுக்காக மலையாளத்தில் அரப்புக்குப் பதில் செம்பருத்திச் செடியின் இலையையோ பழங்கஞ்சி அதாவது நேற்று வடித்த கஞ்சி யையோ உபயோகித்தனர்.
எங்கள் ஊரில் வாழ்ந்த மலையாளிகள் அப்போது மலபார் சென்னை மாகாணத்தில் இருந்ததால் தமிழ் நாடெங்கும் அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் நிறையவே காணப்பட்டனர்.
அவர்கள் இப்படிச் செய்து பார்த்திருக்கிறேன்.
ஆனால் கொங்கு நாட்டுத் தமிழர்களிடையே இது வழக்கம் இல்லை.
அரப்புக் கலவை தலைக்குத்தான்.
உடம்பில் வழியும் எண்ணையை எடுக்க சீயக்காய்த் தூளுடன் பச்சைப் பயற்று மாவைக் கலந்தார்கள்.
வெறும் சீயக்காயைப் போட்டாலும் உடம்புக்குக் கெடுதல் ஒன்றும் இல்லை.
என்றாலும் இந்தக் கலவை சருமத்துக்கு அதிகம் சுகமாக இருக்கும்.
பயத்த மாவுடன் கொஞ்சம் கடலை மாவு கலப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன்.
சிறு குழந்தைகள் என்றால் சீயக்காயே கிடையாது.
அவற்றின் மிருதுவான சரீரத்துக்கு பொருத்தமாக பயத்தம் மாவை மட்டுமே பயன்படுத்தினார்கள்.
ஒரு முறை எங்கம்மாவுக்கு அம்மை போட்டு விட்டது.
அப்போதெல்லாம் அம்மை வகைக் காய்ச்சல்கள் பெரியம்மை சின்னம்மை தட்டம்மை மணல்வாரி பொன்னுக்கு வீங்கி இத்தியாதி வந்தால் ஜுரம் நின்ற பின்னும் பத்திய உணவு கொடுக்கப்பட்டது.
சூட்டை அதிகரிக்கும் பொருட்கள் எல்லாமே விலக்கு.
உஷ்ணத்தைத் தணிக்க தினம் எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் சீயக்காய் கொஞ்சம் உஷ்ணம் என்பதால் அனுமதிக்கப்படவில்லை.
வெறும் அரப்பைத் தேய்க்கச் சொன்னார்கள்.
சீயக்காய் இல்லாது கூந்தலிலிருந்து எண்ணை எப்படிப் போகும் என்று அம்மாவுக்கு ஒரே மலைப்பு.
ஆனால் தேய்த்துப் பார்த்த போது ஆச்சரியகரமாக அரப்பு மட்டுமே வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டது.
எண்ணைக் குளி என்றாலே கண்ணில் சீயக்காய்த்தூள் விழுந்துவிடும் சிறிய அபாயம் எப்போதும் உண்டு.
முக்கியமாகச் சிறுவர்கள் தலையில் சீயக்காய் இருக்கும்போது கண்ணை இறுக்க மூடிக்கொள் என்று அம்மாக்கள் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும் அவர்களுடைய இயற்கையான ஆவலினாலும் துடிப்பினாலும் உந்தப்பட்டு சில சமயங்களில் கண்ணைத் திறந்து விடுவார்கள்.
அப்புறம் கண் எரிகிறதென்று அழுது ஊரைக் கூட்டுவார்கள்.
இந்த விஷயத்திலெல்லாம் சிறுமிகள் தேவலை கொஞ்சம் அம்மா சொன்னபடி கேட்டார்கள்.
சிலர் எண்ணை தேய்த்துக் கொள்ளும்போது காதிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணை விட்டுக் கொள்வார்கள்.
இந்த வழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் எனக்கு இந்த அனுபவம் இல்லை.
டாக்டர்களிடம் சொன்னால் இது கூடவே கூடாது கெடுதல் என்றார்கள்.
அதே சமயம் நான் பார்த்த வரையில் காதில் எண்ணை விட்டுக் கொள்பவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள்.
பின்னாளில் கண்டேன் வடநாட்டில் எண்ணை தேய்த்து விடுவதற்கென்று இருக்கும் தனி ஆட்களை அதை அவர்கள் ஒரு கலையாக வளர்த்திருக்கிறார்கள் முக்கியமாக குளிர் மாதங்களில் பெரிய மனிதர்கள் மாலிஷ்வாலா வை வீட்டுக்கு அழைத்து தலையிலிருந்து கால்வரை விஸ்தாரமாக எண்ணை தேய்த்துக் கொள்வார்கள்.
பெரும்பாலும் கடுகெண்ணையாக இருக்கும்.
1956 வாக்கில் ஸி.
ஐ.
டி சி.
மி.
ஞி என்ற ஹிந்திப் படத்தில் தேல் மாலீஷ் என்ற முகமது ரஃபியின் பாட்டு பெரிய ஹிட் ஆயிற்று.
அந்த இசையின் முன்னணியில் நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர் பம்பாயின் கடற்கரையில் எண்ணை மாலிஷ் போடுவார்.
இது பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய பிரபலமானதொரு ஸீன்.
இன்றும் பம்பாய் சௌபாத்தியில் மாலீஷ் வாலாக்கள் கையில் குப்பியுடன் அலைவதைக் காணலாம்.
தமிழ் நாட்டிலும் எனக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நாவிதர்கள் க்ஷவரம் செய்துவிட்டு எண்ணையும் தேய்த்து விடுவார்களாம்.
அந்த நாட்களில் எல்லோருக்கும் கட்டுக் குடுமி இருந்ததால் நாவிதர்களுக்கு வாடிக்கையாளர்களின் தலையில் அதிக வேலை இருந்திருக்க முடியாது.
ஆனால் என் காலத்தில் குடுமி மறைந்து கிராப் வந்துவிட்ட படியால் அவர்களின் கவனம் விதவிதமான கட்டிங்குகளின் பால் திரும்பவே மாலிஷ் கலையை அவர்கள் மறந்திருக்கக் கூடும்.
படிக்கும் போதே சீயக்காய் அதுவும் எங்க ஊரு தயாரிப்பான உலகப் புகழ் பெற்ற புலி மார்க் சீயக்காய் கண்ணிலே புகுந்த எபெக்ட் குடுத்திட்டீங்க தலைவா ஆனந்த விகடன் 27.2.05 இதழில் என் சிறுகதை பற்றிக் கேள்விப்பட்டு ஏஞ்சல் அனாமிகாவின் தாய் பிரமிளா சுகுமார் ஓர் உருக்கமான கடிதம் எழுதி அனாமிகாவின் தேவதைக் கிறுக்கல்கள் புத்தகத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார்.
தன் நாய்க் குட்டிகளுக்கு ஜீனோ பூக்குட்டி என்று பெயர்கள் வைத்த அந்தப் பெண் பதினான்கு வயதில் சுனாமியால் மறைந்து போய்விட்டாள் என்கிற செய்தியின் சோகத்துடன் படிக்கும் போது இந்தக் கிறுக்கல்களில் சில சமயம் ஒரு அதாவது நடக்கவிருப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை இருப்பது தெரிகிறது எப்பொழுது இறப்போம் மறுபடியும் பிறப்போமா?.
தந்தையின் பாசத்துடனும் தாயின் இலக்கிய ஆர்வத்துடனும் தங்கள் நாட்டின் சுதந்திர தாகத்துடனும் வளர்க்கப்பட்ட பெண்ணின் ஆசைகள் கனவுகள் வியப்புகள் சித்திரங்கள் எல்லாமே பாசாங்கற்ற தேவதைக் கிறுக்கல்கள் ஆகின்றன.
அவளுள் வசித்த தேவதை விடைபெறுவதற்கு முன் அவள் விடைபெற்றுவிட்டாள்.
இந்தத் தாய்க்கு நான் என்ன ஆறுதல் சொல்வது?
அனாமிகாவின் நினைவை நிரந்தரமாக்க அவளத்த பெண்களுக்கு ஒரு விருது அறிவிக்குமாறும் படைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவுவதாகவும் யோசனை சொல்லியிருக்கிறேன்.
தேவதைக் கிறுக்கல்கள் ஏஞ்சல் அனாமிகா பாலசுகுமார் பதிப்பகத்தின் முகவரி இல்லை.
விலை இல்லை.
க்கு மின்னஞ்சல் அனுப்பினால் பிரதி கிடைக்கலாம்.
இந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.
10 ஆண்டுகளுக்கு முன் நான் 2005ல் எழுதியதுவிளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை .ல் அமைத்தேன்.
அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈமெயிலை விட பூச்சிபூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈமெயில் தான் அதிகம்....மேலும் படிக்க
கண்ணதாசன் எல்லாவற்றையும் அனுபவித்து எழுதும் அற்புத கவிஞர்.
அவர் கோயம்புத்தூர் மக்களின் பண்புபேச்சுவழக்கு விருந்தோம்பலை பற்றி ஒரு கவிதையில் எழுதியுள்ளார்.
கோவை மக்கள் எப்போதும் மரியாதையுடன் பேசுவார்கள்.அவர்களின் பேச்சு வழக்கில் மரியாதை மிக அதிகமா இருக்கும்.உதாரணமாக வாங்கபோங்கஉட்காருங்கசாப்பிடுங்கதூங்குங்காவேணுங்கஆமாமுங்க என்பவை.உணவு உபசரிப்பிற்கும் மிகவும் பெயர் பெற்ற ஊர் கோயம்புத்தூர்.
நான் ஒரு தமிழ் விரும்பி.
என் காதோடு வருடிய தமிழை இலக்கியம்பாடல்இசை ஆவணப் படுத்தும் புதிய முயற்சி.. சமீபத்தில் ராமகிருஷ்ணன் அவர்களின் காணொலியை பார்க்க நேரிட்டது.
அதில் அவர் சிலப்பதிகாரத்தை பற்றியும் கண்ணகி பற்றியும் பல சுவாரசியமான... எனக்குள் அடிக்கடி எழுகின்ற கேள்வி இது?
யார் கடவுள் என்பது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு வகையான இறை நம்பிக்கை உண்டு.ஒன்... தமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி?
கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா?
உலகப்பொதுமறை திருக்குறளா ?
கண... இந்தப் பதிவில் ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் ம் மிகச்சிறந்த நண்பர்கள்.... தமிழ் அகராதிவாழும் வள்ளுவர்ஐந்தமிழ் அறிஞர் வாழும் கம்பன்உலகத்தமிழ் மாநாட்டு நாயகன்முத்தமிழ் வித்தகர் முத்தமிழ் காவலர் அண்ணாவின் ... இந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம்.
எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்... இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம்.
1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் ... நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்த்தவன்.
என் நகரத்தை பற்றி இணையத்தில் தேடும்போது பல அறிய தகவல்கள் கிடைத்தன.
சினிமாதொழில்கல்விவண... இந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும்.
கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்... ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்வது அவ்வளவு எளியது அன்று.
கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்த...
தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டிய நடிகை எவ்வளவு கிடைத்தது தெரியுமா?
நெஞ்சை உருக்கும் சம்பவம் நடிகர் சங்கம் அறிவித்தப்படி முதன்முதலாக வெளிவந்திருக்கும் தமிழ் நடிகர்களின் சம்பள லிஸ்ட் இதோ யார் அதிகம் தெரியுமா நடிகர் கார்த்தியை மேடையில் கட்டிப்பிடித்த செண்பா அதிர்ச்சியில் வாயடைத்து போன ராமர்?
தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 24 மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று 3 பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதனால் தூர இடங்களில் இருந்து மருத்துவ தேவைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள்பெண்கள்கர்ப்பிணி தாய்மர்கள்வயோதிபர்கள் என பல தரப்பினரும் நீண்ட நேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
மேலும் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதிச் சேவைகள் மாத்திரமே இன்றைய தினம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்மின்மா டெக்னாலஜிஸில் நாங்கள் நம்புவது என்னவென்றால் உங்களது இணையதளமானது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் பொருட்களையும் சேவைகளையும் பெறுவதற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கும் என்பதுதான்.
நிறுவனத்தின் தோற்றுருவை எடுத்து காட்டுவதில் உங்கள் நிறுவனத்தின் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கும்.
சிரியாவின் குவாட்டா நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இவ்வாறு நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சுமார் 700 கிளர்ச்சியாளர்களும் 1300 பொதுமக்களும் இவ்வாறு குவாட்டாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
கிழக்கு குவாட்டாவில் கடுமையான யுத்தம் இடம்பெற்று வந்த காலத்திலேயே அப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர்.
அங்கு வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களினால் 1500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5300 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது கிளர்ச்சியாளர்க குவாட்ட நகரிலிருந்து சிரியா ள் வெளியேற்றம் வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள் 12 2018 புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன் 12 2018 வெடிச்சத்தம் கேட்டது.
ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?
மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி.